கூற்று (A): இருவித்திலை தாவர வேர்களின் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையே பாரன்கைமாவால் ஆன இணைப்புத்திசு உள்ளது.
காணம் (R): ஒரு வித்திலை தாவர வேர்களில் ஸ்கிளிரன்கைமாவால் ஆன இனப்புத் திசு உள்ளது.
A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறது
B. A மற்றும் R சரி. ஆனால் R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.
C. A சரி, R தவறு.
D. A மற்றும் R இரண்டும் தவறு.