கூற்று (A): இதயத் துடிப்பின் ஒலி மற்றும் இதயத்தில் உள்ள வால்வுகளின் செயல் பாடுகளை கண்டறிய ஸ்டெத்தகோப் பயன்படுகிறது.
காரணம் (R): ஸ்டெத்தாஸ்கோப் மிகவும் துல்லியமான கருவி.
A. கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
B. கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
C. கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
D. கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.