கூற்று (A) : சைலம் நீர் மற்றும் கனிமங்களை தாவரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் கடத்துகிறது.
காரணம் (R): புளோயம் உணவுப் பொருட்களை தாவரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கடத்துகிறது.
A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறது
B. A மற்றும் R சரி. ஆனால் R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.
C. A சரி, R தவறு.
D. A மற்றும் R இரண்டும் தவறு.