கூற்று (A): அட்டையின் தோலானாது ஈரமாகவும் வழவழப்பாகவும் வைக்கப்படுகிறது.
காரணம்(R): உடல் கோழைச் சுரப்பு மூலம் உலர்ந்து போவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறது
B. A சரி, R தவறு.
C. A தவறு, R சரி.
D. A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.